குறள் 74 — அன்பு உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · அன்பு உடைமை
குறள்
அன்பீனு மார்வ முடைமை யதுவீனு
நண்பென்னு நாடாச் சிறப்பு
பொருள்
அன்பு, ஆவலைத் தரும்; அவ் வாவல் நட்பு என்னும் பெரும் பேற்றைத் தரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · அன்பு உடைமை
அன்பீனு மார்வ முடைமை யதுவீனு
நண்பென்னு நாடாச் சிறப்பு
அன்பு, ஆவலைத் தரும்; அவ் வாவல் நட்பு என்னும் பெரும் பேற்றைத் தரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen