குறள் 73 — அன்பு உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · அன்பு உடைமை
குறள்
அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க்
கென்போ டியைந்த தொடர்பு
பொருள்
அரிய உயிர்க்கு உடலோடு அமைந்தத் தொடர்பு, அன்புடன் இருப்பதற்கே என்பர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · அன்பு உடைமை
அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க்
கென்போ டியைந்த தொடர்பு
அரிய உயிர்க்கு உடலோடு அமைந்தத் தொடர்பு, அன்புடன் இருப்பதற்கே என்பர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen