குறள் 72 — அன்பு உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · அன்பு உடைமை
குறள்
அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா
ரென்பு முரியர் பிறர்க்கு
பொருள்
அன்பிலார் தம் பொருளெல்லாம் தமக்கே கொள்வர்; அன்புடையார் தம் உடலையும் பிறர்க்கே வழங்குவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · அன்பு உடைமை
அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா
ரென்பு முரியர் பிறர்க்கு
அன்பிலார் தம் பொருளெல்லாம் தமக்கே கொள்வர்; அன்புடையார் தம் உடலையும் பிறர்க்கே வழங்குவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen