திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 71 — அன்பு உடைமை

அறத்துப்பால் · இல்லற இயல் · அன்பு உடைமை

குறள்

அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்
புல்கணீர் பூச றரும்

பொருள்

அன்பை அடைத்து வைக்கும் கதவு இல்லை; அன்புக்குரியவர் கண்ணீரே அதனைக் காட்டிவிடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural