திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 180 — வெஃகாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · வெஃகாமை

குறள்

இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு

பொருள்

பின்வருவதை எண்ணாமல் பிறர் பொருளை விரும்புதல், அழிவை ஆக்கும்; விரும்பாமை வெற்றியை ஆக்கும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural