குறள் 179 — வெஃகாமை
அறத்துப்பால் · இல்லற இயல் · வெஃகாமை
குறள்
அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு
பொருள்
அறமுறை அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவினரின் இயல்பறிந்து அவரைச் செல்வம் சேரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · வெஃகாமை
அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு
அறமுறை அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவினரின் இயல்பறிந்து அவரைச் செல்வம் சேரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen