குறள் 178 — வெஃகாமை
அறத்துப்பால் · இல்லற இயல் · வெஃகாமை
குறள்
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்
பொருள்
செல்வத்திற்குக் குறையாமை எது என்றால், பிறர் பொருளை விரும்பாதிருத்தலே யாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · வெஃகாமை
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்
செல்வத்திற்குக் குறையாமை எது என்றால், பிறர் பொருளை விரும்பாதிருத்தலே யாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen