குறள் 177 — வெஃகாமை
அறத்துப்பால் · இல்லற இயல் · வெஃகாமை
குறள்
வேண்டற்க வெஃகியா மாக்கம் வினைவயின்
மாண்டற் கரிதாம் பயன்
பொருள்
பிறர் பொருளால் வரும் நலத்தை விரும்பாது விடுக; ஏனெனில் முடிவில் அதன் பயன் இழிவாகி விடும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · வெஃகாமை
வேண்டற்க வெஃகியா மாக்கம் வினைவயின்
மாண்டற் கரிதாம் பயன்
பிறர் பொருளால் வரும் நலத்தை விரும்பாது விடுக; ஏனெனில் முடிவில் அதன் பயன் இழிவாகி விடும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen