குறள் 176 — வெஃகாமை
அறத்துப்பால் · இல்லற இயல் · வெஃகாமை
குறள்
அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்
பொருள்
அருளை விரும்பி நல்வழியில் நடப்பவன் பிறர் பொருளை விரும்பினால் அவ்வளவில் தீமை சூழ்ந்து கெடுவான்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · வெஃகாமை
அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்
அருளை விரும்பி நல்வழியில் நடப்பவன் பிறர் பொருளை விரும்பினால் அவ்வளவில் தீமை சூழ்ந்து கெடுவான்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen