திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 175 — வெஃகாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · வெஃகாமை

குறள்

அஃகி யகன்ற வறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

பொருள்

எவரிடத்து உள்ளதையும் கவர விரும்புவராயின் அவர்தம் நுண்ணிய விரிந்த அறிவின் பயன் என்ன?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural