திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 174 — வெஃகாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · வெஃகாமை

குறள்

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்

பொருள்

ஐம்புலன்களையும் வெற்றி கொண்ட அறிவாளர் எமக்கு இல்லை என்று பிறர் பொருளை விரும்பார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural