திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 173 — வெஃகாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · வெஃகாமை

குறள்

சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்

பொருள்

அழியாத இன்பத்தை விரும்புபவர் சிறிதளவாம் இன்பத்தை விரும்பி அறமல்லாச் செயலைச் செய்யார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural