குறள் 172 — வெஃகாமை
அறத்துப்பால் · இல்லற இயல் · வெஃகாமை
குறள்
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்
பொருள்
நடுவு நிலைமை தவறுவதற்கு வெட்கப்படுபவர், பெரும் பயனை விரும்பிப் பழியாக்கும் செயலைச் செய்யார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · வெஃகாமை
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்
நடுவு நிலைமை தவறுவதற்கு வெட்கப்படுபவர், பெரும் பயனை விரும்பிப் பழியாக்கும் செயலைச் செய்யார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen