திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 171 — வெஃகாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · வெஃகாமை

குறள்

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு மாங்கே தரும்

பொருள்

நடுவுநிலை இல்லாமல் பிறர் பொருளை விரும்பின் அது குடியைக் கெடுத்துக் குற்றம் தரும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural