திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 170 — அழுக்காறாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · அழுக்காறாமை

குறள்

அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார்
பெருக்கத்திற் றீர்ந்தாரு மில்

பொருள்

பொறாமையால் வளம் பெருகியவரும் இல்லை. பொறுமையால் வளம் சுருங்கியவரும் இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural