குறள் 169 — அழுக்காறாமை
அறத்துப்பால் · இல்லற இயல் · அழுக்காறாமை
குறள்
அவ்விய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான்
கேடு நினைக்கப் படும்
பொருள்
பொறுமையாளன் செல்வம் செல்வமன்று;பொறாமையாளன் வறுமை வறுமையன்று.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · அழுக்காறாமை
அவ்விய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான்
கேடு நினைக்கப் படும்
பொறுமையாளன் செல்வம் செல்வமன்று;பொறாமையாளன் வறுமை வறுமையன்று.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen