திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 181 — புறம் கூறாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · புறம் கூறாமை

குறள்

அறம்கூறா னல்ல செயினு மொருவன்
புறம்கூறா னென்ற லினிது

பொருள்

அறம் சொல்லாமல் தீமை செய்பவனும் கூடப் புறம் பேசால் என்பது இனிதாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural