திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 182 — புறம் கூறாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · புறம் கூறாமை

குறள்

அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே
புறனழீஇப் பொய்த்து நகை

பொருள்

அறத்தை அழித்து அறம் அல்லாதவற்றைச் செய்வதினும் தீதாகும் புறத்தே பழித்துப் பொய்யாகச் சிரிப்பது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural