திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 183 — புறம் கூறாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · புறம் கூறாமை

குறள்

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத
லறம்கூறு மாக்கந் தரும்

பொருள்

புறஞ்சொல்லிப் பொய்யாக உயிர் வாழ்வதிலும் இறப்பது அறவழியில் தடந்த நன்மையைத் தரும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural