குறள் 60 — வாழ்க்கைத்துணை நலம்
அறத்துப்பால் · இல்லற இயல் · வாழ்க்கைத்துணை நலம்
குறள்
மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
னன்கல நன்மக்கட் பேறு
பொருள்
மனையாளின் பெருமையே குடும்பத்தின் பெருமை; அதற்கு அணிகலம் போன்றது நன் மக்களைப் பெறுதல்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · வாழ்க்கைத்துணை நலம்
மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
னன்கல நன்மக்கட் பேறு
மனையாளின் பெருமையே குடும்பத்தின் பெருமை; அதற்கு அணிகலம் போன்றது நன் மக்களைப் பெறுதல்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen