திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 61 — புதல்வரைப் பெறுதல்

அறத்துப்பால் · இல்லற இயல் · புதல்வரைப் பெறுதல்

குறள்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற

பொருள்

யாம் அறிந்தவற்றுள், அறிவமைந்த நல்ல மக்களைப் பெறுதலே பேறாகும்; மற்றவை பேறாகா.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural