குறள் 62 — புதல்வரைப் பெறுதல்
அறத்துப்பால் · இல்லற இயல் · புதல்வரைப் பெறுதல்
குறள்
எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்
பொருள்
பழியில்லாத நல்ல மக்களைப் பெற்றால் வழிவழித் தலைமுறைக்கும் பழியில்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · புதல்வரைப் பெறுதல்
எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்
பழியில்லாத நல்ல மக்களைப் பெற்றால் வழிவழித் தலைமுறைக்கும் பழியில்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen