குறள் 63 — புதல்வரைப் பெறுதல்
அறத்துப்பால் · இல்லற இயல் · புதல்வரைப் பெறுதல்
குறள்
தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு
டந்தம் வினையான் வரும்
பொருள்
தாம் பெற வேண்டும் உயர்ந்த பொருள் என்பது மக்களே; அம்மக்கள் பொருள் அவர்கள் முயற்சியால் வரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · புதல்வரைப் பெறுதல்
தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு
டந்தம் வினையான் வரும்
தாம் பெற வேண்டும் உயர்ந்த பொருள் என்பது மக்களே; அம்மக்கள் பொருள் அவர்கள் முயற்சியால் வரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen