குறள் 64 — புதல்வரைப் பெறுதல்
அறத்துப்பால் · இல்லற இயல் · புதல்வரைப் பெறுதல்
குறள்
அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்
பொருள்
தம் மக்களின் சிறிய கையால் தரப்பெறும் உணவு, எந்த இனிய உணவினும் இனிய உணவாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · புதல்வரைப் பெறுதல்
அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்
தம் மக்களின் சிறிய கையால் தரப்பெறும் உணவு, எந்த இனிய உணவினும் இனிய உணவாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen