திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 65 — புதல்வரைப் பெறுதல்

அறத்துப்பால் · இல்லற இயல் · புதல்வரைப் பெறுதல்

குறள்

மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர்
சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு

பொருள்

மக்கள், தழுவுதல் பெற்றோர் உடலுக்கு இன்பமாகும்; அவர் சொற்கேட்டல் செவிக்கு இன்பமாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural