குறள் 66 — புதல்வரைப் பெறுதல்
அறத்துப்பால் · இல்லற இயல் · புதல்வரைப் பெறுதல்
குறள்
குழலினி தியாழினி தென்பதம் மக்கண்
மழலைச்சொற் கேளா தவர்
பொருள்
தம் மக்களின் இனிய மழலையைக் கேளாதவரே குழலிசை இனிது யாழிசை இனிது என்பர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · புதல்வரைப் பெறுதல்
குழலினி தியாழினி தென்பதம் மக்கண்
மழலைச்சொற் கேளா தவர்
தம் மக்களின் இனிய மழலையைக் கேளாதவரே குழலிசை இனிது யாழிசை இனிது என்பர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen