திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 67 — புதல்வரைப் பெறுதல்

அறத்துப்பால் · இல்லற இயல் · புதல்வரைப் பெறுதல்

குறள்

தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்

பொருள்

சான்றோர் கூட்டத்தில் முதல்வராக இருக்கச் செய்வதே பெற்றோர் மக்களுக்குச் செய்யும் கடமையாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural