குறள் 68 — புதல்வரைப் பெறுதல்
அறத்துப்பால் · இல்லற இயல் · புதல்வரைப் பெறுதல்
குறள்
தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது
பொருள்
மக்களின் அறிவுவளம், பொற்றோரினும் உலகிலுள்ள அனைவருக்கும் இன்பம் செய்வதாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · புதல்வரைப் பெறுதல்
தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது
மக்களின் அறிவுவளம், பொற்றோரினும் உலகிலுள்ள அனைவருக்கும் இன்பம் செய்வதாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen