திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 69 — புதல்வரைப் பெறுதல்

அறத்துப்பால் · இல்லற இயல் · புதல்வரைப் பெறுதல்

குறள்

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய்

பொருள்

தம் மக்கள் உயர்ந்தோர் என்பதைப் பிறர் புகழக் கேட்ட பெற்றோர். பெற்ற பொழுதிலும் மகிழ்வர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural