திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 59 — வாழ்க்கைத்துணை நலம்

அறத்துப்பால் · இல்லற இயல் · வாழ்க்கைத்துணை நலம்

குறள்

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
னேறுபோற் பீடு நடை

பொருள்

புகழ்வாய்ந்த மனைவியைப் பெறாதவர்க்குப் பழி கூறுபவர்முன் பெருமித நடை இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural