திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 58 — வாழ்க்கைத்துணை நலம்

அறத்துப்பால் · இல்லற இயல் · வாழ்க்கைத்துணை நலம்

குறள்

பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழு முலகு

பொருள்

சிறந்த கணவனைப் பெற்றால் பெற்ற மனைவி தெய்வ வாழ்வினளாகத் திகழ்வாள்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural