குறள் 57 — வாழ்க்கைத்துணை நலம்
அறத்துப்பால் · இல்லற இயல் · வாழ்க்கைத்துணை நலம்
குறள்
சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை
பொருள்
கட்டுப்படுத்திக் காக்கும் காவல், காவல் ஆகாது; மகளிர்க்குத் தம் கற்புக் காவலே காவலாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · வாழ்க்கைத்துணை நலம்
சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை
கட்டுப்படுத்திக் காக்கும் காவல், காவல் ஆகாது; மகளிர்க்குத் தம் கற்புக் காவலே காவலாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen