திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 56 — வாழ்க்கைத்துணை நலம்

அறத்துப்பால் · இல்லற இயல் · வாழ்க்கைத்துணை நலம்

குறள்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

பொருள்

தன்னைப் பேணித் தன் கணவனையும் பேணிப் புகழ் நிலைபெறும் முயற்சியளே நல்ல பெண்மணி.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural