குறள் 55 — வாழ்க்கைத்துணை நலம்
அறத்துப்பால் · இல்லற இயல் · வாழ்க்கைத்துணை நலம்
குறள்
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.
பொருள்
கணவனையே தெய்வமாகக் கொண்டு வாழ்பவள், பெய் என்றதும் பெய்யும் மழை போன்றவள்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · வாழ்க்கைத்துணை நலம்
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.
கணவனையே தெய்வமாகக் கொண்டு வாழ்பவள், பெய் என்றதும் பெய்யும் மழை போன்றவள்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen