திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 54 — வாழ்க்கைத்துணை நலம்

அறத்துப்பால் · இல்லற இயல் · வாழ்க்கைத்துணை நலம்

குறள்

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்

பொருள்

கற்பெனப்படும் உறுதி உண்டானால், பெண்ணினும் பெருமைமிக்கவை எவையும் இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural