குறள் 53 — வாழ்க்கைத்துணை நலம்
அறத்துப்பால் · இல்லற இயல் · வாழ்க்கைத்துணை நலம்
குறள்
இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ
னில்லவண் மாணாக் கடை
பொருள்
மனைவி உயர்ந்தவள் எனின் இல்லாததில்லை; அவள்உயர்வில்லாதவள் எனின் இருப்பதில்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · வாழ்க்கைத்துணை நலம்
இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ
னில்லவண் மாணாக் கடை
மனைவி உயர்ந்தவள் எனின் இல்லாததில்லை; அவள்உயர்வில்லாதவள் எனின் இருப்பதில்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen