திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 52 — வாழ்க்கைத்துணை நலம்

அறத்துப்பால் · இல்லற இயல் · வாழ்க்கைத்துணை நலம்

குறள்

மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
யெனைமாட்சித் தாயினு மில்

பொருள்

குடும்பத்திற்குரிய நல்லதன்மை மனைவியிடத்து இல்லையானால் குடும்பம் பெருமையடையாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural