குறள் 51 — வாழ்க்கைத்துணை நலம்
அறத்துப்பால் · இல்லற இயல் · வாழ்க்கைத்துணை நலம்
குறள்
மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
பொருள்
குடும்பத்திற்குத் தக்க பெருமையும் வருவாய்க்குத் தக்க வாழ்வும் உடையவள் நல்ல துணைவி ஆவள்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · வாழ்க்கைத்துணை நலம்
மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
குடும்பத்திற்குத் தக்க பெருமையும் வருவாய்க்குத் தக்க வாழ்வும் உடையவள் நல்ல துணைவி ஆவள்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen