குறள் 50 — இல்வாழ்க்கை
அறத்துப்பால் · இல்லற இயல் · இல்வாழ்க்கை
குறள்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப் படும்
பொருள்
உலகில் வாழ வேண்டிய முறைப்படி வாழ்பவன் தெய்வத் தன்மையன் ஆவன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · இல்வாழ்க்கை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப் படும்
உலகில் வாழ வேண்டிய முறைப்படி வாழ்பவன் தெய்வத் தன்மையன் ஆவன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen