திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 49 — இல்வாழ்க்கை

அறத்துப்பால் · இல்லற இயல் · இல்வாழ்க்கை

குறள்

அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயி னன்று

பொருள்

அறம் என்று சொல்லப்படுவது இல்வாழ்வே; அவ்வாழ்வு பழிப்பற்றதாக இருத்தல் மிக நலமாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural