குறள் 48 — இல்வாழ்க்கை
அறத்துப்பால் · இல்லற இயல் · இல்வாழ்க்கை
குறள்
ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரி னோன்மை யுடைத்து
பொருள்
பிறரை நல்வழிப்படுத்தி, அறந் தவறாதவர் இல்வாழ்க்கை, நோன்பிற் சிறந்த நோன்பாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · இல்வாழ்க்கை
ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரி னோன்மை யுடைத்து
பிறரை நல்வழிப்படுத்தி, அறந் தவறாதவர் இல்வாழ்க்கை, நோன்பிற் சிறந்த நோன்பாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen