திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 47 — இல்வாழ்க்கை

அறத்துப்பால் · இல்லற இயல் · இல்வாழ்க்கை

குறள்

இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை

பொருள்

முறையாக இல்வாழ்க்கை வாழ்பவன் முயற்சியாளர் அனைவர்க்கும் தலைமையானவன்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural