குறள் 46 — இல்வாழ்க்கை
அறத்துப்பால் · இல்லற இயல் · இல்வாழ்க்கை
குறள்
அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்
பொருள்
அறவழியில் இல்லறம் நடத்தினால் பிற வழியில் போய் அடையத்தக்க நலம் இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · இல்வாழ்க்கை
அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்
அறவழியில் இல்லறம் நடத்தினால் பிற வழியில் போய் அடையத்தக்க நலம் இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen