குறள் 45 — இல்வாழ்க்கை
அறத்துப்பால் · இல்லற இயல் · இல்வாழ்க்கை
குறள்
அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை
பண்பும் பயனு மது
பொருள்
இல்வாழ்க்கையின் பண்பு (இயல்பு) அன்பாகும், அதன் பயன் அறம் ஆகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · இல்வாழ்க்கை
அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை
பண்பும் பயனு மது
இல்வாழ்க்கையின் பண்பு (இயல்பு) அன்பாகும், அதன் பயன் அறம் ஆகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen