திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 44 — இல்வாழ்க்கை

அறத்துப்பால் · இல்லற இயல் · இல்வாழ்க்கை

குறள்

பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்

பொருள்

நல்வழியால் தேடிய பொருளைப் பகுத்துண்டால் அவன் வாழ்வில் குறைவு இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural