குறள் 43 — இல்வாழ்க்கை
அறத்துப்பால் · இல்லற இயல் · இல்வாழ்க்கை
குறள்
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப றலை
பொருள்
சிறந்த அறிவினர், முனிவர், விருந்தினர், சுற்றத்தார் ஆகியவரொடு தன்னையும் பேணல் இல்வாழ்வான் கடமை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · இல்வாழ்க்கை
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப றலை
சிறந்த அறிவினர், முனிவர், விருந்தினர், சுற்றத்தார் ஆகியவரொடு தன்னையும் பேணல் இல்வாழ்வான் கடமை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen