திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 108 — செய்ந்நன்றி அறிதல்

அறத்துப்பால் · இல்லற இயல் · செய்ந்நன்றி அறிதல்

குறள்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

பொருள்

ஒருவர் செய்த நன்மையை மறத்தல் கூடாது, அவர் செய்த தீமையை அப்பொழுதே மறத்தல் நல்லது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural