குறள் 109 — செய்ந்நன்றி அறிதல்
அறத்துப்பால் · இல்லற இயல் · செய்ந்நன்றி அறிதல்
குறள்
கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும்
பொருள்
கொலைக்கு ஒப்பான தீமையை ஒருவர் செய்தாலும் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க அத்தீமை ஒழியும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · செய்ந்நன்றி அறிதல்
கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும்
கொலைக்கு ஒப்பான தீமையை ஒருவர் செய்தாலும் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க அத்தீமை ஒழியும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen