திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 107 — செய்ந்நன்றி அறிதல்

அறத்துப்பால் · இல்லற இயல் · செய்ந்நன்றி அறிதல்

குறள்

எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

பொருள்

தமக்குண்டாகிய துன்பத்தை நீக்கியவர் நட்பைப் பலப்பல தலைமுறைகளிலும் நன்றியறிந்தோர் நினைவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural