திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 106 — செய்ந்நன்றி அறிதல்

அறத்துப்பால் · இல்லற இயல் · செய்ந்நன்றி அறிதல்

குறள்

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துட் டுப்பாயார் நட்பு

பொருள்

குற்றமிலார் நட்பை மறத்தல் ஆகாது அவ்வாறே, துன்பத்தில் துணையானவர் நட்பை விடலாகாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural